Find answers for your queries online
வினாக்களுக்கு விடை தேட உதவும் இணைய தளங்கள்
இணையம் எனும் தகவல் நெடுஞ்சாலையில் எங்கள், கற்பனைக் கெட்டிய எந்த ஒரு விடயம் பற்றியும் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாயுள்ளது. எனினும் நாம் விரும்பும் தகவல்களைப் பெற கூகில் போன்ற தேடற் பொறிகளில் நாம் வழங்கும் தேடற் சொற்கள் (Key words) எமக்குத் தேவையான சரியான தகவலைத் தான் தருகின்றன என உறுதியாகச் கூறமுடியாது. அவ்வாறே தேடற் பொறிகளை உபயோகித்து எமது சந்தேகத்துக்கு விடை தேடும் போதும் சரியான நம்பகமான தகவலைத்தான் தேடற் பொறி தனது முடிவுப் பக்கத்தில் மேற் பகுதியில் எமக்குப் பட்டியலிடுகின்றது எனவும் எம்மால் கூற முடியாது.
1. Mahalo Answers
மெஹ்லோ எனும் இணைய தளம் மனித சக்தியினாலான ஒரு தேடற் பொறி என தன்னை விவரித்துக் கொள்கிறது. இந்த தேடற் பொறியில் உள்ளடக்கம் அனேகமானவை அதன் பயனர்களினாலேயே உருவாக்கப்படுகிறது. அதாவது மெஹலோ ஆன்ஸர்ஸில் இடம் பெறும் வினாக்கள் அதன் பயனர்களால் கேட்கப்படட வினாக்களுக்கு அதன் ஏனைய அங்கத்தவர்களால் வழங்கப்பட்ட விடைகளாலேயே உருவாக்கப் பட்டுள்ளன.
மெஹலோவில். ஒரு கேள்வியைக் கேட்கும் போது அதற்குத் தேவையான் உதவிக் குறிப்புகளையும் ஏனைய பயனர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களிடமிருந்து சிறந்த விடையை எதிர்பார்க்கலாம்.
மெஹலோவில் சேர்ச் பொக்ஸில் உங்கள் வினாவை டைப் செய்து வேறு யாரும் இதே கேள்வியைக் கேட்டுள்ளார்களா அல்லது விடையளிக்கப்பட் டுள்ளதா எனத் தேடிப் பாருங்கள். இதற்கு முன்னர் இது போன்ற கேள்விகள் கேட்கப் படாமலிருந்தால் Ask a Question எனும் இணைப்பில் களிக் செய்து உங்கள் கேள்வியை சமர்ப்பிக்கலாம்.
2. Yahoo! Answers
மேற்சொன மெஹலோ ஆண்சர்ஸ் போன்று இயங்கும் மற்றுமொரு தளமே யாஹூ ஆன்ஸர்ஸ். உங்களால் கேள்வி கேட்க முடியும் . பதில் கூற முடியும். அது மாத்திரமன்றி ஏனையோர் எவ்வாறான கேள்விகளெல்லாம் கேட்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஆராயவும் முடியும்.

3.Forums
எமக்குத் தேவையான் பதிலைத் தேடிப் பெற உதவும் மற்றுமொரு சேவையே போரம்ஸ் Forums எனப்படும் வலைத் தளங்களாகும். இது ப்லோக், விக்கிபீடியா மற்றும் ட்விட்டர் போன்ற வலைத் தளங்களின் வருகைக்கு முன்னர் போரம்ளே பிரபலமாயிருந்தன. இவை முற்று முழுதாக் அதன் பயனர்களாலேயே பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு விடயங்கள் சார்ந்த போரம்கள் இணையத்திலுள்ளன். உதாரணமாக் மொபைல் போன் பற்றிய தகவல்களை அறிந்திட மொபைல் போன் சார்ந்த ஒரு போரதில் இணைந்து கொள்ள வேண்டும். போரத்தில் ஒரு கேள்வியைக் கேட்க முன்னர் அந்த கேள்வி ஏற்கனவே கேட்கப் பட்டுள்ளதா விடைகள் அளிக்க்கப் படுள்ளதா என்பவற்றை முதலில் தேடிப் பார்க்கவும் மறக்க வேண்டாம்.

4. . Answerbag
மெஹலோ மற்றும் யாகூ போன்ற மற்றுமொரு தளமே ஆன்ஸர்பேக். இடை முகப்பிலும் கூட இவற்றுகிடையெ ஒற்றுமை தெரிகிறது. ஆன்ஸர்பேகில் ஒரு கேள்வியைக் கேட்கு முன்னர் இங்கு அந்தக் கேள்வி ஏற்கனவே கேட்கப் பட்டுள்ளதா எனத் தேடிப் பர்ருங்கள். அவ்வாறு இல்லையாயின் உங்கள் கேள்வியை சமர்ப்பிக்கலாம். தேடலின் போது உங்கள் கேள்விக்குப் பொருத்தமானா விடைகளைப் பட்டியலிடும்போது அவற்றுள் சிறந்த பதிலையும் காட்டுவது இதன் சிறப்பியல்பு. அதன் மூலம் எமது மேலும் தேடல் இலகுவாகிறது.

5. Twitter
இணையம் வழியே தகவல் பறிமாற்றத்தில் ஈடுபட சிறந்த தளமாக டிவிட்டர் கருதப்படுகிறது. இணைய பயனர்கள் டிவிட்டர் மூலம் செய்திகளைப் பகிரங்கமகாவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பறிமாறிக் கொள்ளலாம். செய்திப் பரிமாற்றம் தவிர டிவிட்டர் என்பது தகவல் கடலாகவும் கருதப்படுகிறது.
ட்விட்டரும் தன்னகத்தே ஒரு தேடற் பொறியைக் கொண்டுள்ளது. நீங்கள் தேடும் தகவல் கிடைக்கப் பெறதபோது ட்விட்டரில் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யலாம். .நீங்கள் கேட்கும் கேள்வி உங்களைப் பின்தொடர்வோரால் வாசிக்கப்படும். பின்னர் அவர்களால், அவர்களில் சிலரால் உங்கள் கேள்விகான பதில் வழங்கப்படும்.

6. WikiAnswers
பல் வேறு தரப்பு மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள மற்றுமொரு கேள்வி – பதில் தளமே விக்கி ஆன்ஸர்ஸ். .இங்கு எவரும் கேள்விகள் கேட்கலாம், பதில் கூறலாம் அவற்றில் மாற்றங்கள் செய்யலாம்., இதன் மூலம் பல் வேறு தலைப்புகளுடன் கூடிய வினா விடை கொண்ட தரவுத் தளமொன்றை உருவாக்கவும் முடியும்
இணையத்தில் உங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பெற விரும்பினால் கூகில் போன்ற பொதுவான் தேடற் பொறிகளையே எப்போதும் நாடாமல் மேற் சொன்ன தளங்களையும் அவ்வப்போது பயன் படுத்திப் பாருங்கள்.
-அனூப்-