ஓன்லைனில் படங்களின் அளவை மாற்றலாம்.
படங்களின் அளவை ஓன்லைனில் மாற்றித் தருகிறது mypictr –
எனும் இணைய தள்ம். இதன் மூலம் விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் படங்களின் அளவை நீங்கள் விரும்பும் அளவில் சிறிதாக்கியோ பெரிதாக்கியோ பெறலாம். உதாரணமாக அமெரிக்க க்ரீன் காட் வீசாவுக்கு ஓன்லைனில் விண்ணப்பிப்பதானால் 600 x 600 பிக்சலில் படம் இருக்க வேண்டும். இது போன்ற தேவைகளுக்கு உங்கள் கணினியில் போட்டோஷொப் போன்ற போட்டோ எடிட் செய்யக் கூடிய மென்பொருள்கள் இல்லாதபோது http://mypictr.com இணைய தளத்திற்குச் சென்று இலகுவாகவும் இலவசமாகவும் நீங்கள் விரும்பிய அளவில் படத்தை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் எந்தவொரு மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. உங்கள் படத்தை அப்லோட் செய்து விட்டு அதனனை மாற்ற வேண்டிய அளவைக் குறிப்பிட்டு உங்கள் கணினிக்கு மறுபடி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
-அனூப்-
Resize your images online
Reviewed by
anoof
on
December 19, 2010
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();