Malware
வார்த்தை அறிவோம்! மெல்வெயார்
Malware மெல்வெயார் கணினிக்குப் பாதிப்பை
ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் எந்த வகையான ப்ரோக்ரம்களையும் மெல்வெயார் (Malware) எனப்படும். மெலிசஸ் சொப்ட்வெயர் (Malicious Software) எனும் பதங்களிலிருந்தே
இந்த மெல்வெயர் எனும் சொல் உருவானது வைரஸ், வேர்ம் (Worm), ஸ்பைவெயர் (spyware) போன்ற அனைத்தும் மெல்வெயர்களே.
இவ்வாறான ப்ரோக்ரம்கள கணினிப் பயனராலேயே (user) எதிர்பாராத விதமாக நிறுவப்பட்டு விடும். பிரவுஸரின் ஹோம்பேஜ் மாறுதல், (இதனை பிரவுசர் ஹைஜெக்கிங் - browser hijacking என்பர்) புதிதாக டூல் பார்கள் தோன்றுதல் பொப் அப் (pop up window) விண்டோக்கள் தோன்றுதல் பிரவுஸர் முடங்கி விடுதல்
போன்றன பொதுவான மெல்வெயர்