விசைப்பலகை முலம் அட்டவணை உருவாக்க..
ஒரு நிரை (row) மற்றும் மூன்று நிரல்களுடன் (column) கூடிய ஒரு அட்டவணைய உருவாக்குவதற்கு முதலில் ஒரு புதிய வரியின் ஆரம்பத்தில் கர்சரை நிறுத்துங்கள். அடுத்து விசைப்பலகையில் ”+” (சக) குறியீட்டை நான்கு தடவை (plus, space, plus, space…) இடைவெளியுடன் டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். இப்போது ஒரு நிரை மற்றும் மூன்று நிரல்களுடன் கூடிய ஒரு அட்டவணை உருவாகியிருப்பதை
அவதானிக்கலாம். இந்த அட்டவணையில் நிரலின் அகலம் குறுகியதாகக் காணப்படும். எனினும் நீங்கள் அட்டவனையினுள்ளே டைப் செய்யும் போது சொல்லின் அளவுக்கேற்ப நிரல் அளவு அதிகரிக்கும். டேப் விசையை அழுத்தி அட்டவணையினுள்ளே கர்சரை நகர்த்துவதன் மூலம் மேலும் நிரைகளையும் உருவாக்கலாம்.
அகன்ற நிரல்களுடன் கூடிய அட்டவணைய உருவாக்க வேண்டுமாயின் + குறியீட்டுக்குப் பதிலாக ”-” (dash) குறியீட்டைத் தேவையான அளவு அழுத்துங்கள்.
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
