WhatsApp tips

வட்ஸ்அப்பில் P குறியீடு சொல்வதென்ன? 


உடனடி செய்தி பரிமாற்ற சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் நீங்கள் ஒரு செய்தி, படம், வீடியோ அல்லது ஏதேனும் ஒரு .ஆவணத்தை அனுப்பிய பின்னர் அந்த செய்தியின் கீழே வலது பக்க ஓரத்தில் P, PP  என   ((tick mark)) குறியீட்டை அவதானித்திருப்பீர்கள். இந்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் மூன்று விடயங்களை உணர்த்துகின்றன.

சாம்பல் நிற (single grey check) P - உங்கள் செய்தி அனுப்பப்பட்டு விட்டது.
சாம்பல் நிற (double grey check)  PP உங்கள் செய்தி உரியவரை அடைந்து விட்டது
நீல நிற (double blue check)  PP உங்கள் செய்தி உரியவரால் படிக்கப்பட்டு விட்டது

நீங்கள் அனுப்பிய செய்தி எனக்குக் கிடைக்கவிலை, பார்க்கவில்லை என்றெல்லம் சொல்லி நண்பர் இனிமேல் உங்களை ஏமாற்ற முடியாது.