A useful Windows tip

 ஒருபோல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின்இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும்அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயேதானாக்வே அந்த போல்டரை திறந்தநிலையில் வர வைக்கலாம். விண்டோஸ்எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்தவசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெறபின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

1ஏதேனும்ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள்அங்குTools மெனுவில்Folder Options தெரிவு செய்யுங்க்ள்அப்போதுதோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத்தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.. அவ்வளவு தான்இனி ஒருபோல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியைரீஸ்டார்ட் செய்து பாருங்ககள்கணினிமறு படி இயங்கியதும் அந்தபோல்டர் திறந்த நிலையிலேயே வரக்காணலாம்.

-அனூப்-