Rainbow Contacts
நீங்கள்
புதிதாக ஒரு எண்ட்ரொயிட் கையடக்கத்
தொலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்குறீர்கள். இது வரை பயன்
படுத்திய உங்கள் பழைய தொலைபேசியிலுள்ள
நண்பர்களின் தொலைபேசி
இலக்க விவரப் பட்டியலை (contacts list) புதிதாக
வாங்கிய எண்ட்ரொயிட் தொலைபேசியில் சேர்க்க வேண்டும். அந்தப்
பட்டியல் மிக நீளமானது என்றால் ஒவ்வொன்றாக டைப்
செய்து இணைப்பது இலகுவான விடயமல்ல. எனவே
இதன் அவசியத்தை உணர்ந்து உருவாக்கப் பட்டிருக்கும் எப்லிகேசனே Rainbow Contacts இதன் மூலம் ஒரு
எண்ட்ரொயிட் தொலைபேசிக்கு வேறொரு தொலைபேசியிலிருந்து
ப்லூடூத் வசதியூடாக தொடர்பாளர் பட்டியல் முழுவதையும் இலகுவாக
மாற்றிக் கொள்ளலாம்.
 |
| Rainbow Contacts |
கூகில்
ப்லே ஸ்டோரிலிருந்து Rainbow Contacts
எப்லிகேசனை புதிய
எண்ட்ரொயிட் தொலைபேசியில் நிறுவி விட்டு உங்கள்
பழைய தொலைபேசியின் ப்லூடூத் வசதியை இயக்குங்கள்.
இதன்
மூலம் பழைய தொலைபேசியில் உள்ள
தொடர்பாளர் பட்டியல் முழுதையும் புதிய
தொலைபேசிக்கு இலகுவாக மாற்றறி விடலாம்.
பழைய தொலைபெசியில் இதனை நிறுவ வேண்டிய
அவசியமில்லை.
மேலும் இந்த செயற்பாட்டிற்கு
3G / Wifi / data cable
இணைப்புக்கள்
கூட அவசியமில்லை
மென்பது சிறப்பம்சம்.
அனூப்
Google Play Store - Rainbow Contacts
Reviewed by
anoof
on
April 23, 2014
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();