Save all files in a single click

ஒரே க்ளிக்கில் அனைத்து பைல்களும் சேமிக்க..

எம்.எஸ்.வேர்டில் பல ஆவணங்களத்  திறந்து பணியாற்றிக் கொண்டிருக் கிறீர்கள். இறுதியாக அனைத்து பைல்களையும்  மூடும்போது  ஒவ்வொன்றாக செமித்து அதன் பின்னர் அவற்றை மூட வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக அனைத்தையும் மொத்தமாக சேமித்து மூட முடியும் என்றால் எவ்வளவு எளிதாயிருகும். .

இதற்கு எம்.எஸ்.வர;ட்-2003 பதிப்பில்  (Shift) கீயை அழுத்திப் பிடித்துக் கொண்டு பைல் மெனுவில் கிளிக் செய்யுங்கள். அப்போது  Save All என்ற தெரிவு கிடைக்கும். இதில் கிளிக் செய்தால் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து பைல்களும் சேவ் செய்யப்பட்டு மூடப்பட்டு விடும். இதில் சிறிது கவனம் தேவை. ஏதாவது ஒரு பைலில் ஏற்படுத்திய மாற்றங்களை நீங்கள்  தேவை இல்லை என்று கருதினால் அந்த பைலை முதலில் சேவ் செய்யாமல் மூட வேண்டும். இல்லை எனில் நீங்கள் தேவை இல்லை என்று கருதும் மாற்றங்களுடன் அதுவும் சேமிக்கப்பட்டு  மூடப்பட்டு விடும்.

-அனூப்-