Gadgets - Cassette-to-MP3

Gadgets - Cassette-to-MP3


ஓடியோ கேசட்டிலுள பாடல்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவோமா என்ற கட்டுரையைப் படித்தவர்கள் இந்தக் கருவியைப்  பற்றிம் அறிந்து கொள்ளுங்கள்Cassette-to-MP3  எனும் இந்தக கருவி மூலம் மிக இலகுவாக கேசட்டிலுள்ள பாடல்களைக் கணினிக்கு டிஜிடல் வடிவில் மாற்றிக் கொள்ளலாம். வேறு கேபலோ கேசட் ப்லேயரோ தேடி அலைய வேண்டாம்.. ஒரு வோக்மன் வடிவிலுள்ள இந்தக் கருவியை USB கேபல் மூலம் கணினியுடன் இணைத்து விட்டால் போதுமானது. கூடவே மென்பொருளும் கிடைகிறது. ஒரு டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை டவுன்லோட் செய்வது போல், கேசட்டிலிருந்து பாடல்களை MP3 வடிவில் கணினிக்கு மாற்றிக் கொள்ளலாம். E-Bay இணைய தளத்தில்  விளம்பரப் படுத்தியிருந்த இந்தக் கருவியின் விலை இலங்கை நாணயத்தில் வெறும் இரண்டாயிரம் ரூபாதான்.

-அனூப்-
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();