Open programs using Address Bar

Address Bar -  லும் முடியுமே..!


விண்டோஸ் இயங்கு தளத்தில் ரன் கொமாண்ட் பற்றி அறிந்திருப்பீர்கள். அதனூடாக எந்த ஒரு எப்லிகேசனையோ பைலையோ உரிய கட்டளை மூலம் திறந்து கொள்ள முடியும். லாம். ரன் பொக்ஸில் வழங்கும் அதே கட்டளையை நீங்கள் திறந்திருக்கும் ஒரு போல்டரின் (Windows Explorer).எட்ரஸ் பார் பகுதியில் டைப் செய்தும் எந்தவொரு எப்லிகேசனையும் திறக்கலாம். உதாரணமாக அட்ரஸ் பாரில் mspaint என டைப் செய்ய பெயிண்ட் ப்ரொக்ரம் திறந்து கொள்ளும். cmd என டைப் செய்ய கமாண்ட் ப்ரொம்ப்ட் (command prompt) விண்டோ திறந்து கொள்ளும்.  

அனூப்