Google Translate
தமிழிலும் மொழி பெயர்க்கிறது கூகில் !

தமிழுடன் பிற இந்திய மொழிகளான தெழுங்கு,
கன்ன்டம், குஜராத்தி, பெங்காலி மொழிகளுக்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.
தமிழிலிருந்து ஆங்கில மொழிக்கு மட்டுமன்றி பிற மொழிகளுக்கும் இதன் மூலம் மொழி மாற்றம்
செய்து கொள்ளலாம். ஹிந்தி மொழிக்கான மொழிபெயர்ப்பு சேவையை முன்னரேயே
ஆரம்பித்திருந்தது. தற்போது கூகில்
நிறுவனம் மொத்தம் 63 உலக மொழிகளுக்கு மொழி பெயர்ப்பு சேவையை வழங்கி வருவது
குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை கூகில் இணைய தளத்தில் Translate லிங்கில்
க்ளிக் செய்து பெறலாம். அல்லது நேரடியாக http://translate.google.lk என டைப்
செய்தும் அணுகலாம்.
-அனூப்-
Post Comment