Gadgets - Cassette-to-MP3
Gadgets - Cassette-to-MP3
ஓடியோ
கேசட்டிலுள பாடல்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவோமா என்ற
கட்டுரையைப் படித்தவர்கள் இந்தக் கருவியைப் பற்றிம் அறிந்து கொள்ளுங்கள். Cassette-to-MP3 எனும்
இந்தக கருவி மூலம் மிக
இலகுவாக கேசட்டிலுள்ள பாடல்களைக் கணினிக்கு டிஜிடல் வடிவில் மாற்றிக்
கொள்ளலாம். வேறு கேபலோ கேசட்
ப்லேயரோ தேடி அலைய வேண்டாம்..
ஒரு வோக்மன் வடிவிலுள்ள இந்தக்
கருவியை USB கேபல் மூலம்
கணினியுடன் இணைத்து விட்டால் போதுமானது.
கூடவே மென்பொருளும் கிடைகிறது. ஒரு டிஜிட்டல் கேமராவிலிருந்து
படங்களை டவுன்லோட் செய்வது போல், கேசட்டிலிருந்து
பாடல்களை MP3 வடிவில் கணினிக்கு மாற்றிக்
கொள்ளலாம். E-Bay இணைய தளத்தில் விளம்பரப் படுத்தியிருந்த இந்தக் கருவியின் விலை
இலங்கை நாணயத்தில் வெறும் இரண்டாயிரம் ரூபாதான்.
-அனூப்-
Post Comment