Batterycare

மடிக்கணினி பேட்டரியை நீண்ட  காலம் பயன் படுத்த அதனைச் சிறந்த முறையில்  பராமரிக்க  வேண்டும். மடிக்கணினி பேட்டரி பேட்டரியில் ஏதாவது பிரச்சினைகள் ; தோன்றும்போது அதனைப் பயனருக்கு  அறிவிக்கவும்இ   பேட்டரியிலிருந்து உச்ச பயனைப்  பெறத்தக்கதாகவும்  உருவாக்கப் பட்ட ஏர்ளமான மென் பொருள் கருவிகள் இணையத்தில்; கிடைக் கின்றன.  அவற்றுள் பேட்டரி கெயா என்பது ஒரு சிறந்த  மென்பொருளாகும்.   இம்மென்பொருள் கருவியை   www.batterycare.net  எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தறவிறக்கிக் கொள்ளலாம்.