Where is "B" drive?
“B”- ட்ரைவ் எங்கே போச்சு?
விண்டோஸ் இயங்கு தளம் நிறுவப்பட்ட
கணினியில் (மை) கம்பியூட்டர் திறந்து பாருங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் உங்கள்
கணினியில் பொருத்தப் பட்டுள்ள ஹாட் டிஸ்க் ட்ரைவ்,
ப்லொப்பி டிஸ்க் ட்ரைவ், சீடி/டீவிடி ரொம் ட்ரைட், பென் ட்ரைவ் என அனைத்து
ட்ரைவ்களையும் அங்கு காண்பிக்கும். இந்வொவ்வொரு ட்ரைவ் பெயருக்கு முன்னால் ஒரு
ஆங்கில எழுத்தும் குறிப்பிடப் பட்டிருக்கும். ப்லொப்பி ட்ரைவிற்கு “ஏ” எனும் எழுத்தும் ஹாட்
டிஸ்க் பாட்டிசன்களுக்கு சி, டீ, ஈ தொடர்ச்சியாக ஒவ்வொரு ட்ரைவிற்கும் ஒரு
எழுத்து வழங்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

-அனூப்-
Post Comment