Learnerstv.com
Learnerstv.com
வீடியோ மட்டுமல்லாது ஓடியோ
பாடங்கள், பாடக் குறிப்புகள், நிகழ நேர
பரீட்சைகள் என பல்வேறு வகையான கற்றல் . கற்பித்தல் உதவிகள் தரப்படுள்ளன. அத்தோடு இவற்றை இலவசமாகத்
தரவிறக்கிப் பயன் படுத்தும் வசதியையும் கூட வழங்குகிறது.
உயர் தரத்தில் கல்வி கற்கும்
மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் Learnerstv.com ஒரு பயனுள்ள
தளமாகும்.
-அனூப்-
Post Comment