Auto Recover feature in MS Office
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் Auto Recover

இவ்வாறு
தானாகவே 10 நிமிடங்களுகொருமுறை சேமிக்கும் நேர இடை வெளியை நீங்கள் விரும்பியபடி கூட்டவோ குறைக்கவோ முடியும்.
ஒபிஸ் தொகுப்பில் ஏதேனும் ஒரு எப்லிகேசனில் உதாரணமாக எம்.எஸ்.வர்ட் 2010 இல் File மெனுவில்
க்ளிக் செய்து Options
தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Save க்ளிக் செய்து Save AutoRecover
information எனுமிடத்தில் நேர இடை வெளியைக் மாற்றிக் கொள்ள முடியும்.
எம்.எஸ்.வர்ட் 2007 பதிப்பில் ஒபிஸ் பட்டனில் க்ளிக் செய்து Word Options தெரிவு செய்து மேற் சொன்னது போன்றே நெர இடை வெளியை மாற்றிக் கொள்ளலாம்.
ஒபிஸ்
2003 பதிப்பில் Tools மெனுவில்
Options தெரிவு செய்து வரும் டயலொக் பொக்ஸில் Save டேபில் க்ளிக் செய்து Save
AutoRecover info every எனிமிடத்தில் மேற் குறிப்பிட்டபடி மாற்றியமைக்கலாம்.
அனூப்
Post Comment