A Useful MS Word tip
எம். எஸ். வர்ட் பயன்படுத்துபவர்களுக்கு....
ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை சிறிய எழுத்தில் டைப் செய்து விட்டு டைப் செய்த
பகுதியைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து கீபோர்டில் Shift விசையுடன் F3 அழுத்துங்கள். முதலாம் முறை அழுத்தும் போது
அந்தப் பகுதி முழுவதும் பெரிய எழுத்தாக மாறுவதையும் . இரண்டாவது முறை
அழுத்தும்போது மீண்டும் சிறிய எழுத்தாக மாறுவதையும் மூன்றாவது தடவை அழுத்தும் போது
அந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லினதும் ஆரம்ப எழுத்து பெரிய எழுத்தாக (Title Case) மாறுவதையும் அவதானிக்கலாம்.
Post Comment