PDF to Word Doc Converter

PDF to Word Doc Converter

PDF to Word Doc Converter   என்பது எடோபி நிறுவனம் உருவாக்கிய Portable Document Format எனும் பீ.டி.எப் கோப்புக்களை  மாற்றியமைக்கவென  உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு இலவச மென் பொருள் கருவியாகும்.. எளிமையான இடை முகப்புடன் கூடிய இந்தக் கருவியை எவரும்   இலகுவாகப் பயன் படுத்தக் கூடியதாயுள்ளது. .

இதன் மூலம் ஒரு பீடிஎப் ஃபைலை இலகுவாக வர்ட் பைலாக மாற்றிக் கொள்ளலாம.  பீடிஎப் பைல் ஒன்றிலுள்ள எழுத்துக்களை (text) மட்டுமல்லாது படங்கள் மற்றும் உருவங்களையும் கூட அதன் பக்க அமைப்புக் கெடாத வண்ணம் வர்ட் ஃபைலுக்கு மாற்றிக் கொள்ளலாம். அத்தோடு  பீடிஎப் ஃபைலுள்ள அத்தனை பக்கங்களையும் நீங்கள் விரும்பிய் ஒழுங்கில் வர்ட் பைலாக மாற்றிக் கொள்ளலாம.

பீடிஎப் கோப்புக்களைப்  படிக்க உதவும் எடோபி அக்ரோபெட் ரீடர்  மற்றும் எம்.,எஸ், வர்ட் எப்லிகேசன்களைக் கணினியில்  நிறுவபபடா விட்டாலும் இதனை செயற்படுத்தலாம். என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


இந்த மென்பொருள் கருவியை நீங்கள் http://www.hellopdf.com/ எனும் இணைய தளத்திலிருந்து இலவ்சமாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஃபைல் அளவு 1.07 எம்.பீ

-அனூப்-
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();