Learn photography..http://camerasim.com
புகைப்படம் எடுப்பது எப்படி?
டிஜிட்டல்
கேமராக்களின் வருகை புகைப் படம் எடுக்கும் கலையை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. ஒரு போட்டோ எடுப்பதற்கு சட்டரை மாத்திரம் அழுத்தி விட்டால் போதும். ஒரு நல்ல படத்தை எடுத்து விடலாம். அவ்வப்போது நாம் கண்களில் படும் காட்சிகளைப் (snaps) படம் பிடிப்பதற்கு சட்டரை அழுத்துவதற்கு மாத்திரம் அறிந்து கொண்டால் போதுமான துதான். ஆனால் ஒரு புகைப் படத்தை மிகச் சிறப்பாக எடுப்பதற்கு புகைபடக் கலையில் சிறந்த தேர்ச்சியும் அறிவும் அவசியம்.
சிறப்பாக
புகைப்படம் எடுப்பது எப்படி என்பதை கற்றுத் தருகிறது ஒரு இணையதளம். இதன் மூலம் கேமரா இல்லாமலேயே கேமராவில் படமெடுப்பது போன்ற உணர்வுடன் (simulates)
புகைபடக் கலையைக் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் focal length, ISO, aperture, shutter speed என வெவ்வேறு செட்டிங்ஸ் மாற்றியமைத்து படம் பிடித்து அதனை அந்த இணைய தளத்திலேயே உடனடியாகவே பார்க்கவும் முடிகிறது. http://camerasim.com
அனூப்