PALS e-DICTIONARY - Tamil

PALS e-DICTIONARY  - தமிழ் அகராதி

Pals e-Dictionary என்பது  ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி. இந்த அகராதி சுமார் 45,000 முக்கிய சொற்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சொல்லினதும்  பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள தேடல் வசதி  ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.


சென்னை பழனியப்பா பிரதர்ஸ்  உருவாக்கியுள்ள  73 எம்பி அளவு கொண்ட இந்த அகராதியை www.palbrothers.com இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். எனினும் தற்போது இந்த தளம் இயங்கமல் இருப்பதால் http://software.informer.com/ எனும் தளத்தில் பெறலாம்

அனூப்
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();