எம். எஸ். வர்ட் பயன்படுத்துபவர்களுக்கு....
எம்.எஸ்.வர்ட் 2003 பதிப்பில் Format மெனுவின் கீழுள்ள Change
Case கட்டளையைத் தெரிவு செய்வதன் மூலம்
ஆங்கில பெரிய எழுத்தில் (Upper
Case) டைப் செய்ததை சிறிய எழுத்தாகவும் சிறிய
எழுத்தில் (Lower Case) டைப் செய்ததை
பெரிய எழுத்தாகவும் மாற்றலாம் என்பதை
நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதே வேலையை
விசைப் பலகை மூலமாகவும் செய்யலாம்
என்பதை அறிவீர்களா?
ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை சிறிய எழுத்தில் டைப் செய்து விட்டு டைப் செய்த
பகுதியைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து கீபோர்டில் Shift விசையுடன் F3 அழுத்துங்கள். முதலாம் முறை அழுத்தும் போது
அந்தப் பகுதி முழுவதும் பெரிய எழுத்தாக மாறுவதையும் . இரண்டாவது முறை
அழுத்தும்போது மீண்டும் சிறிய எழுத்தாக மாறுவதையும் மூன்றாவது தடவை அழுத்தும் போது
அந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லினதும் ஆரம்ப எழுத்து பெரிய எழுத்தாக (Title Case) மாறுவதையும் அவதானிக்கலாம்.
A Useful MS Word tip
Reviewed by
anoof
on
July 06, 2014
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();