What is Firmware?

Firmware

கணினியைத் தயரிக்கும்போதே கணினி மதர்போர்டில் பொருத்தப்படும் ROM, PROM, EPROM, EEPROM போன்ற நினைவக சிப்புகளையே பர்ம்வெயர் (Firmware) எனப்படுகிறது. இந்த நினைவகங்கள் கணினி இயக்கத்துக்குத் தேவையான சில ப்ரோக்ரம்களை தன்னகத்தே கொண்டிருக்கும். இவை மின் இணைப்பு இல்லாமலேயே அவற்றில் அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் சேமித்து வைத்திருக்கும். எனினும் பர்ம்வெயர் ப்ரோக்ரமை நாம் மாற்றியமைக்க முடியாது. பர்ம்வெயருக்கு உதாரணமாக மதர் போர்டில் பொருத்தப்பட்டுள்ள பயோஸ் சிப்பைக் (Bios Chip) குறிப்பிடலாம்.

அனூப்