பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு
பேஸ்புக் தளத்தில் நீங்கள் பார்வையிடும் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டுமா? அதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. நீங்கள் டவுன்லோட் செய்யவிரும்பும் வீடியோவுக்குரிய URL
(Uniform Resource Locater)
ஐ பிரதி செய்து கொள்ளுங்கள். அந்த URL
ஐ பிரவுசர் விண்டோவின் முகவரி பட்டையில் காணலாம். பின்னர் http://www.downvids.net
தளத்திற்குச் சென்று முன்னர் பிரதிசெய்த (URL
) லிங்கை ஒட்டிவிட்டு டவுன்லோட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் வீடியோ டவுன்லோட் செய்யப்பட்டு விடும். இந்த இணையதளம் மூலம் பேஸ்புக் வீடியோ மாத்திரமன்றி யூடியுப் தளத்திலுள்ள வீடியோக்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அனூப்
Post Comment