Android App - ஃபைல்ஸ் கோ Files Go

ஃபைல்ஸ் கோ (Files Go) என்பது அண்ட்ரொயிட் கருவிகளுக்காக கூகில் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய செயலி. இதன் மூலம் மொபைல் கருவியிலுல்ள கோப்புக்களை இலகுவக நிர்வகிக்க முடிகிற்து. குறிப்பாக உங்கள் மொபைல் கருவியில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்க உதவுவதோடு அதன் மூலம் அதிக வெற்றிடத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் பைல்களை இலகுவாகத் தேட முடிவதோடு அதனை பிறருடன் பரிமாறிக் கொள்ள்ளவும் முடிகிறது.
Post Comment