Tamil Nadu School Education launches e-learning website

Tamil Nadu School Education launches e-learning website : தமிழ்நாடு பாடசாலைகள் கல்வித் பிரிவினரால் மின் கற்றல் (e-learning) இணைய தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த லாக்டவுன் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களைக் கற்க e-learn.tnschools.gov.in என்ற இந்தப் புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

elearn 1024x508 - Tamil Nadu School Education launches e-learning website

மாணவர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்தி வீடுகளிலிருந்தே கற்கலாம். வகுப்பு (தரம்) ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான அனைத்து பாடங்களும் இவ்விணையதளத்தில் பதிவேற்றப்படவுள்ளன. பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கின்றன.

e-learn.tnschools.gov.in

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();