Whatsapp latest privecy update
வாட்சப்பின் - Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து வெளியேறியதை இனிமேல் அட்மினுக்கு மட்டுமே காண்பிக்கும். ஏனைய அங்கத்தவர்களுக்குக் காண்பிக்காது.
- நீங்கள் ஆன்லைனில் இருப்பதை எல்லோருக்கும் காண்பிக்காமல் நீங்கள் விரும்பியவர்களுக்கு மட்டும் காண்பிக்க வைக்கலாம்.
- நீங்கள் அனுப்பும் ஒரு முறை மட்டும் (View Once) தோன்றும் செய்திகளைப் பெருநர் ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் தடுக்க முடியும்.
- நீங்கள் பதிவிட்ட செய்திகளை நீக்க இனிமேல் இரண்டு நாள் அவகாசம் வழங்கப்படும். அதாவது மொத்தம் 60 மணித்தியாலங்கள் செய்தியைக் காண்பித்து அனைவரிலிருந்தும் (Delete for Eceryone) ) நீக்க முடியும்.