Download You tube Videos
மென்பொருளின்றி
யூடியூப் வீடியோவைத் தரவிறக்க..

முதலில்
யூடியூப் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு டவுன்லோட் செய்ய
வேண்டிய வீடியோ பைலின் URL ஐப்
பிரதி செய்து கொள்ளுங்கள் (வீடியோ
URL ஐ பிரவுசர் விண்டோவின் முகவரிப் பகுதியில் காணலாம்)
அடுத்து
www.keepvid.com எனும் தளத்திற்குச் சென்று அதன் முகப்புப்
பக்கதிலேயே உள்ள பெட்டியில் நீங்கள்
முன்னர் பிரதி செய்த URL ஐ
ஒட்டி விட்டு download பட்டனில்
க்ளிக் செய்யுங்கள்.
அப்போது
பிரவுஸர் விண்டோவின் மேற்பகுதியில் java applet ஐ
இயக்குவதற்கு உங்கள்
அனுமதியைக் கோரும் ஒரு
செய்தி தோன்றும். அப்போது run தெரிவு செய்யுங்கள்.
அடுத்து
தோன்றும் விண்டோவில் உங்கள் வீடியோவை எந்த
பைல் வடிவில் டவுன் லோட்
செய்வது எனக்; கேட்கும். நீங்கள்
விரும்பிய பைல் வடிவைக் கிளிக்
செய்து டவுன் லோட் செய்ய
ஆரம்பிக்கலாம்.
-அனூப்-