What is Clipboard?
Clipboard
க்ளிப்போர்ட் என்பது பிரதான நினைவகமான இன் ஒர் பகுதியைக்
குறிக்கிறது. இங்கு நிங்கள் கட்டளை மூலம் பிரதி செய்யும் தரவுகள் இங்கு தற்கலிகமாக
சேமிக்கப் படுகின்றன. கொப்பி செய்யப் படும் டேட்டா ஒரு உரைப் பகுதியாகவோ, படமாகவோ
அல்லது வேறு எவ்வகையான டேட்டாவாகவும் இருக்கலாம். அனேகமான மெனுவின் கீழ் வரும்
கொப்பி
கொப்பி செய்யப் பட்ட டேட்டா க்லிப் போர்டிலிருந்து மறுபடியும்
பேஸ்ட கட்டளை மூலம் ஒரு ஆவணத்தில் அல்லது எதேனுமொரு அப்லி கேசனில் ஒட்டி விடலாம்.
அந்த பேஸ்ட கட்டளையும் எடிட் மெனுவின் கீழேயே காணப்படும். உதாரணமாக ஒரு
போல்டரிலிருந்து கொப்பி செய்யப் பட்ட ஒரு படத்தை போட்டோசொப் போன்ற ஒரு
அப்லிகேசனில் பேஸ்ட் செய்து கொள்லலாம்., ஒரு மின்னஞ்சல் செய்தியிலுளள ஒரு இணைய தள
முகவரியை பிரதி செய்து பிரவுசரின் முகவரிப் பட்டையில் ஒட்டிக் கொள்ளலாம். எவவகையான
டேட்டா வையும் க்லிப்போர்டிற்குப் பிரதி செய்யும் போது அதற்கு முன்னர் க்லிப் போர்டில்
தேக்கி வைத்திருந்த டேட்டா இல்லாமல் போய்விடும். மேலும் கணினி இயக்கத்தை
நிறுத்தும் போதும் க்லிப் போடில் இருந்த டேட்டா இழக்கபப்டும்.
-அனூப்-