பைல்களை மீட்க 7-Data Recovery Suite
தவறுதலாக கணினியிலிருந்து அழித்த அல்லது ரீசைக்கில் பின்
போல்டரிலிருந்து நீக்கி விட்ட உங்கள் முக்கிய பைல்கள், ஆவ ணங்கள்,
படங்கள்,
வீடியோ போன்ற வற்றை மீட்டெடுக்கலாம்
என்பது நீங்கள் அறிந்ததே. அதற்கென ஏராளமான மென் பொருள் கருவிகள். உள்ளன. அவ்வாறு
பைல்களை மீட்டுத் தரப் புறப்பட்டிருக்கும் மற்றுமொரு மென்பொருளே 7-Data
Recovery Suite
. ஹாட் டிஸ்கிலிருந்து நீக்கிய பைல்களை
மட்டுமன்றி டிஜிட்டல் கேமரா,
மெமரி சிப் MP3
ப்லேயர்
போன்ற கருவிகளிலிருந்து நீக்கிய பைல்களை யும் மீட்டுக் கொள்ளலாம். ஹாட் டிஸ்க் பாட்டிசனை
நீக்கியிருந்தாலும் கூட ஒபைல்களை மீட்டுத் தருகிறது இந்த மென்பொருள் இதனை http://7datarecovery.com/
எனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட்
செய்து கொள்ளலாம்.
-அனூப்-
Post Comment