How to use WhatsApp in your PC?
இனி கணினியிலும் பயன்படுத்தலாம் WhatsApp

ஸ்மாட் தொலைபேசியிலுள்ள வட்ஸ்-எப் அப்லிகேசனின் ஒரு பிரதிபளிப்பாகவே பிரவுஸரில்
கண்பிக்கப்படுகிறது. எனவே இந்த வசதியைப் பெற உங்கள் கையடக்கத் தொலைபேசியிலும் வட்ஸ்-எப் அப்லிகேசன் நிறுவப்பட்டிருப்பதோடு
இணைய இணைப்பிலும் இருத்தல் அவசியம்.
கணினியில் வட்ஸ்-எப் பயன்படுத்த பின்வரும் வழி முறையக் கையாளுங்கள்.
முதலில்
உங்கள் கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ் எப் அப்லிகேசனின் மிக அண்மைய பதிப்பை நிறுவிக் கொள்ளுங்கள். அடுத்து வட்ஸ்-எப் அப்லிகேசனைத் திறந்து Menu -> Whatsapp web என்பதைத்
தெரிவு செய்யுங்கள். அப்போது QR Code ஸ்கேனர் கையடக்கத் தொலைபேசியில் இயக்கப்படும்.
அடுத்து உங்கள் கணினியில் க்ரோம் பிரவுஸரைத் திறந்து https://web.whatsapp.com எனும் தளத்திற்குச் செல்லுங்கள். பிரவுஸரில் ஒரு QR Code காண்பிக்கப்படும். இக் கியூ –ஆர் கோடினை தொலைபேசியிலுள்ள QR Code ஸ்கேனர் மூலம் கணினித் திரைக்கு நேராக தொலைபேசியைப் பிடித்து ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் கையடக்கத் தொலைபேசி இனம் காணப்ட்டதும் தொலைபேசித் திரையில் காண்பிக்கப் படுவது போன்றே பிரவுஸரிலும் காண்பிக்கப்படும். கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்-எப் பயன் படுத்துவது போன்றே அனைத்து வசதிகளுடன் பிரவுஸரிலும் நீங்கள் பயன் படுத்த ஆரம்பிக்கலாம்.

அனூப்
Post Comment