gifmaker.me
இணைய தளங்களில் கனப்பொழுதில் மாறிக் கொண்டிருக்கும் படங்களைக் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்வாறான படங்களை Gif animation எனப்படும்.
இந்த Gif எனிமேசன் படங்களை உருவாக்க மென்பொருள் கருவிகள் ஏராளம் உள்ளன. எனினும் மென்பொருள்களைப் பயன் படுத்தமால் இணையத்தின் மூலமே அழகிய ஜிப் எனிமேசன்களை உருவாக்க உதவுகிறது http://gifmaker.me
எனும் இணைய தளம். இத்தளத்தில் நுளைந்து நீங்கள் எனிமேசன் உருவாக்க விரும்பும்; படங்களை அப்லோட் செய்து விட்டு இரண்டொரு நிமிடங்களில் அழகிய அசைவூட்டலுடன் Gif பைலாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அனூப்
Make gif files easily - gifmaker.me
Reviewed by
anoof
on
March 20, 2015
Rating:
5
Post Comment