Smart Measure
Smart Measure என்பது தூரத்தையும் உயரத்தையும் அளவு கோல்
பயன் படுத்தாமல் அளவிடக் கூடிய அண்ட்ரொயிட் கருவிகளுக்கான ஒரு எப்லிகேசன். இதனைப் பயன்
படுத்தி மிக எளிதாக ஒரு பொருள் அமைந்துள்ள தூரதையும் அதன் உயரத்தையும் கணிப்பிடலாம்.
.
ஒரு பொருளின் தூரத்தை
அளவிட அப்பொருளை நோக்காது அதன் கீழ் தரையை கேமராவினால் நோக்க வேண்டும். உதாரணமாக ஒருவர்
நிற்கும் தூரத்தை அளவிட இந்த எப்லிகேசனை இயக்கியதும் வரும் கேமராவினால் அவரை நோக்காமல்
அவர் பாதணிகளை நோக்கி கேமராவின் சட்டரை அழுத்த வெண்டும். இந்த அப்லிகேசன் கொண்டு .
1-50m வரையிலான தூரத்தை இலகுவாக
அளவிடலாம். Smart Measure போன்று குறுகிய தூரத்தை (1-50cm)
அளவிட Smart Ruler என்ற
கருவியும் நீண்ட தூரத்தை (10m-1km)
அளவிட (Smart Distance) எனும் கருவியையும் ஒரே நிறுவனம் உருவாக்கி
ப்லே
ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. -அனூப்-
Post Comment