Internet Archive - Wayback Machine

நீங்கள் தற்போது பார்வையிடும் பிரபலமான இணைய தளங்களின் பழைய தோற்றத்தைப் பார்வையிட வேண்டுமா? இந்த வசதியத் தருகிறது archive.org எனும் இணைய தளம். இந்த இணைய தளம் உலகலாவிய வலைத் தளத்திலுள; (www) அனைத்து இணைய தளங்களையும் அவ்வப்போது தனது காப்பகத்தில் சேமித்து விடுகிறது. நீங்கள் தற்போது ஒரு  இணைய தளங்களின் பழைய தோற்றத்தைப் பார்வையிடவிரும்பினால்

archive.org தளத்திற்குச் செல;லுங;கள் அங்கு Wayback Machineஎனும் பகுதியில் நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளத்தின்  பெயரை டைப் செய;து "Take Me Back"  பட்டனில் க்ளிக் செய்யுங்கள் அப்போது கடந; சில வருடங்களுக்குரிய ஒரு நாட்காட்டி காண்பிக்கப்படும். இந்த  நாட்காட்டியில் சில திகதிகள் வட்டமிடப்பட்டிருக்கும்ஒரு திகதியில் க்ளிக் செய்து அந்த இணைய தளத்தின் பழைய தோற்றத்தைப் பார்க்கலாம்.